மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு 0
இலங்கை மின்சார சபையின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு – அவரின் ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணித்துள்ளார். இலங்கை மின்சார சபை தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21) காலை நடைபெற்ற சந்திப்பின் போது –