நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது 0
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்குக் காரணம், கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இந்த