சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு 0
– பைஷல் இஸ்மாயில் – சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ். றிஸ்காவிடம் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் திருமதி இ. ஸ்ரீதர் மேற்படி பொருட்களைக் கையளித்தார். இதன்போது, வைத்தியசாலையில்