கம்பஹா, நுவரெலியாவில் அதிகளவு வக்களிப்பு வீதம் பதிவு; யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவு 0
ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 80 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 4.00 வரையில் நாட்டில் 70 சத வீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவான வாக்களிப்பு வீதம் வருமாறு; – கொழும்பு மாவட்டத்தில் 75 – 80 வீதம்– கம்பஹா 80 வீதம் – குருநாகல் 70