இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0
குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை