Back to homepage

Tag "மாயக்கல்லி மலை"

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி  வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த

மேலும்...
மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி

மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி 0

🕔11.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...
மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Jan 2018

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை 0

🕔13.May 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன. மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர் 0

🕔12.May 2017

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன் எனவும்

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை 0

🕔10.May 2017

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக்

மேலும்...
மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும் 0

🕔2.May 2017

கள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி விட்டதால், மாயக்கல்லி விவகாரத்தில் ஏற்கனவே ‘மலை’யேறியுள்ள ‘பேய்’களுக்கு பெருத்த கொண்டாட்டமானது.மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், அம்பாறை கச்சேரியில் அரசாங்க அதிபரையும் ஞானசார தேரர் சந்தித்தார். அங்கு உயர்

மேலும்...
இம்சை: புதிது வழங்கும் மீம்

இம்சை: புதிது வழங்கும் மீம் 0

🕔30.Apr 2017

தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

மேலும்...
இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார் 0

🕔30.Apr 2017

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில்,  மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை

மேலும்...
பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம் 0

🕔29.Apr 2017

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்

மேலும்...
ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்

ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை

மேலும்...
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔28.Apr 2017

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்

மேலும்...
மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Apr 2017

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப் போன முஸ்லிம் காங்கிரஸ், நாளை வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு, அநாமேதயத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை தூண்டுவது கேவமான செயற்பாடகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாயக்கல்லி மலை

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...