Back to homepage

Tag "மாடு"

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔29.Sep 2020

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். மிக நீண்ட காலமாகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்ய வேண்டும் எனும் கோஷம், பெரும்பான்மையின கடும் போக்காளர்களால் எழுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுள்ளும் –

மேலும்...
பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை

பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை 0

🕔29.Jan 2020

– ஹனீக் அஹமட் – பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை தொடக்கம் (29ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை, மாடறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர் திடீரென இறப்பதனால் மறு அறிவித்தல் வரை மாடறுக்கவோ, மாட்டிறைச்சி வாங்கவோ வேண்டாம் என சுகாதார

மேலும்...
காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔6.Jul 2019

– மப்றூக் – காத்தான்குடியில் திருடப்பட்ட மாடுகளை, அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29ஆம் திகதியன்று, எஸ். முகம்மட்

மேலும்...
நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு 0

🕔27.Oct 2017

– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, மாடுகளை ஏற்றிச் செல்வதை தடை செய்துள்ளார். இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்றபோது, இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத சிந்தனை

மேலும்...
பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது 0

🕔9.Oct 2015

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் வயதைக் கொண்ட இரண்டு கன்றுக்குட்டிகளையும், இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஹட்டன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்