மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு 0
மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கை, இயக்கத்தின் உறுப்பினர்ளாகளால் இன்று புதன்கிழமை எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய எழுத்து மூல முன்மொழிவுகளை, சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நொவம்பர் இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு