ஜனாதிபதி தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவைர் 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பல சுயேட்சை வேட்பாளர்கள் – ஒரு பிரதான வேட்பாளருடன் தொடர்புபட்டிருப்பது வெளிப்படையானது என்றும், தேர்தலில் வாக்குகளைப் பாதுகாப்பதற்கு பினாமிகள் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற