றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார் 0
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் – உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமில் இருந்து மற்றொரு நீதியரசரும் விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் குறித்த மனு மீதான பரிசீலனையிலிருந்து நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின்