பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது 0
பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்) மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன