மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு 0
பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சில் இன்று (02)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக