சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது 0
இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட