யானைகளின் தாக்குதலில் நிந்தவூரைச் சேர்ந்த இருவர் ஒரு வாரத்தினுள் உயிரிழப்பு 0
– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் – யானை தாக்கி தாக்கி, ஒரே வாரத்தினுள் உயிரிழந்துள்ளனர். நேற்று (28) புதன்கிழமை ஒருவரும், இம்மாதம் 20ஆம் திகதி மற்றொரு நபரும் இவ்வாறு உயிரிழந்தனர். நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் நேற்று புதக்கிழமை (28) காலை 8.45 மணியளவில், பாதை