கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம் 0
– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,