ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு 0
– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என, மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – அவர் இதனைக் கூறினார். கிழக்கு