முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு 0
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மன்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என