மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு 0
இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால், அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின், ஒரே நாடு ஒரே