பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தவர் கைது 0
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் – மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் எல்லைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரி, சந்தேக நபர் – பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்றை நேற்று (16) மேற்கொண்டுள்ளதோடு, ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக 01