ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை 0
கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம்