இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா? 0
– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய வாதப் பிரதிவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அனுமதியின் பேரிலேயே தாம் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக அந்தக் கட்சியின்