Back to homepage

Tag "பொலிஸ் பேச்சாளர்"

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி 0

🕔22.Sep 2023

நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை,

மேலும்...
பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸில் சரணடைந்த

மேலும்...
05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔6.Feb 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போது கைதாகியுள்ளார். அரகலய போராட்டக்காரர்கள் அலரி மாளிகை வளாகத்தை கைப்பற்றிய தினத்தில், அதனை சமூக ஊடகங்களில் நேரலைக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின்

மேலும்...
பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔12.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ள இந்தக் கைக்குண்டு, வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்

மேலும்...
ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔3.Jan 2022

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி,

மேலும்...
வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி 0

🕔2.Jan 2022

வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத்

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔3.Dec 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் –

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2021

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய

மேலும்...
இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு 0

🕔29.Jul 2021

இலங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தமாக 17,629 வகையானவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கணினி, மடிக்கணினி, கைபேசிகள்

மேலும்...
கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின 0

🕔21.Jun 2021

கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி,

மேலும்...
பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது 0

🕔9.Jun 2021

பதினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விற்றுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸ

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம் 0

🕔11.May 2021

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸ் பேச்சளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறினார். அத்தகைய நபர்கள்

மேலும்...
நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை

நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை 0

🕔1.May 2021

நாடு முழுவதும் இன்று இரவு 12 நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் எனத் தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்று போலி செய்தி வெளியிட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட மேற்படி செய்தி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ்

மேலும்...