பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்: ‘கொன்ஸ்டபிள்’ ஆக இருந்து, உச்சம் தொட்ட முதல் நபர் 0
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ் மா அதிபராக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (27)