டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை 0
நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார். ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொலிஸ் சைபர் குற்றப் பிரிவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார். நபரொருவரை ராஜாங்க அமைச்சர்