Back to homepage

Tag "பொலிஸார்"

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது 0

🕔27.Apr 2024

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், இந்த போதைப் பொருள் சிக்கியது. கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு 60 மில்லியன்ரூபாய் எனக் கூறப்படுகிறது. போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும்...
தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது 0

🕔20.Jan 2024

சிங்கள மொழியில் பயன்படுத்தும் தூஷண வார்த்தையொன்றை, தகடொன்றில் ஆங்கிலத்தில் எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் இலங்கத் தகட்டுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளுடன் பொரலஸ்கமுவ பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்தனர். பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேகநபர்கள், மேற்படி தூஷண வார்த்தையைக் கொண்ட தகட்டை – மோட்டார் சைக்கிளில்

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது 0

🕔5.Dec 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நொவம்பர் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் கொலேஜ் ஆஃப் எஜுகேஷன்’ இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து – குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல

மேலும்...
பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔12.Nov 2023

பெண்ணொருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து, 02 மில்லியன் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில், ஹோமாகம – சுவ புபுதுகம கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், ஹோமாகம தெற்கு பிடிபன பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை அநாமதேயமாக அச்சுறுத்தி – பணம் பறிக்க முயன்ற மேற்படி

மேலும்...
கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது 0

🕔9.Nov 2023

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக

மேலும்...
பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை 0

🕔5.Nov 2023

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தேடப்பட்டு வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கு எதிராக ரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்

மேலும்...
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு 0

🕔26.Oct 2023

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை – மூன்று பேர் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். பூகொட – அம்பகஹவத்த பகுதியில் உள்ள – குறித்த பெண்னின் வீட்டில் இந்த சம்பவம நடந்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்தப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்தக் குற்றச் செயல் தொடர்பில் 21

மேலும்...
அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம்

அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம் 0

🕔18.Oct 2023

அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு, இலக்கம் 54 கிருலப்பனை மாவத்தை எனும் இடத்துக்கு அருகில், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சந்தேக

மேலும்...
மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் 0

🕔10.Oct 2023

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர். இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா

மேலும்...
விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார்

விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார் 0

🕔30.Sep 2023

வெளிநாடு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார். விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மினுவாங்கொட

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது 0

🕔30.Sep 2023

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவில

மேலும்...
கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்? 0

🕔25.Sep 2023

கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், அவரை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிச் சென்ற மேற்படி

மேலும்...
பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன?

பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன? 0

🕔25.Sep 2023

ஹோமாகமவில் உள்ள ‘பார்க்’ (Park) ஒன்றிலுள்ள அறைகளில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பாலுறவில் ஈடுபட்ட வயது குறைந்த 24 சோடிகள் அகப்பட்டனர். குறித்த இடத்தில் குறைந்த சிறுவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸார் நேற்று (24) இந்த சோதனையை மேற்கொண்டதில் இவர்கள் அகப்பட்டனர். பெற்றோர்கள், மத

மேலும்...
இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு

இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு 0

🕔20.Sep 2023

நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் ஏரிஎம் இயந்திரம் எந்த விதத்திலும் சேதமடையவில்லை எனவும், இயந்திரம் திறந்து – பணம் அகற்றப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் திட்டமிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்