சாய்ந்தமருது கொலை: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0
– பாறுக் ஷிஹான் – தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 05 நபர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் சந்தேகெ நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட்