இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க 0
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய ‘பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்’ மற்றும் ‘அரச