பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம் 0
– அபு அலா – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. இதனை பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும்