பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா 0
– அஹமட் – பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, இன்று (28) அவர் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட குறித்த கடிதத்தில்; பொத்துவில் – ஹிதாயாபுரம் வட்டாரத்துக்கான பிரதேச