ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0
– முன்ஸிப் – ”இறைவனிடம் நற்கூலியைப் பெறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகவே அரசியலில் எனக்குக் கிடைத்த இடத்தை நான் பார்க்கிறேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்றவர்களுக்கு அரசியல் எனக்குக் கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி, முடிந்தவரையில் பணியாற்றி வருகின்றேன். அதற்கான நற்கூலி இறைவனிடமிருந்து எனக்குக் கிடைக்கும் என்கிற மனநிறைவு எனக்கு எப்போதும் உள்ளது|” என, ஐக்கிய தேசியக் கட்சியின்