புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0
புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் அவர்