மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது 0
மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்