டக்ளஸ், சுமந்திரன், பிள்ளையான், வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட முன்னாள் எம்.பிகள் பலர் தோல்வி 0
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். தோல்வியடைந்தோர் விபரம் வருமாறு; 01) எம்.ஏ. சுமந்திரன் – இலங்கை தமிழரசுக் கட்சி (யாழ்ப்பாணம்)02) தர்மலிங்கம் சித்தார்த்தன் – புளட் இயக்க தலைவர் (யாழ்ப்பாணம்)03) அங்கஜன் ராமநாதன் – (யாழ்ப்பாணம்)04) எஸ். கஜேந்திரன் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (யாழ்ப்பாணம்)05) டக்ளஸ்