பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0
– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்