எம்ஒபி உரம் விலை குறைந்தது 0
எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை, 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் எடை கொண்ட உர மூடை ஒன்றுக்கே இந்தத் தொகை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15, 000 ரூபாவாகும். குறித்த உரத்தை, அனைத்து