முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார் 0
சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த வைத்தியர்