மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் மரணம் 0
பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃப் 79வது வயதில் துபாயில் காலமானார். சில காலமாக உடல் நலக் குறைவால் அவர் அவதிப்பட்டிருந்தார். 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் பிணை பெற்ற பேர்வேஸ் முஷாரஃப் – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.