பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா 0
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள