கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள் 0
– யூ.எல். மப்றூக் – கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை தான் இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடைய நிஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் 37 வயதான மனைவியும் தடுப்பூசி பெறவில்லை. தன்னுடைய மனைவிக்கு ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளதால் அவருக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என்கிற முடிவுக்கு தான் வந்ததாக