கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு 0
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் பிரகாரம், கொரோனாவினால்