சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை 0
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றினை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சமூக ஊடகங்களில் பரீட்சைப் பெறுபேறுகளைக் காட்சிப்படுத்துகின்றமை, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வாய்ப்பை மோசமாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெறுபேறுகள் பகிரப்படும் போது – பெறுபேறுகளில்