தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி 0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 08ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியில் நடைபெறவுள்ளதாக ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் அறிவித்துள்ளார். பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் – பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம்.