தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா? 0
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம்