போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம் 0
பொலிஸ் துறையின் கீழுள்ள போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள்