கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்