‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது 0
– மரைக்கார் – வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று (24) வீரகேசரி இணையத்தளம் வெளியிட்ட செய்தி மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹில்புல்லாஹ்வின் பெரும் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிகலோ