கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை 0
பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று பேர் உடைத்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்றுள்ள போதிலும், அந்தச் சப்பாத்துக்கள் அனைத்தும் வலது காலில் அணிபவை என கண்டறியப்பட்டுள்ளது. களவுபோன சப்பாத்துக்களின்