லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது 0
லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய முதல் பெண் படைக் குழு செல்லவுள்ளது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை