Back to homepage

Tag "பெண்"

பெண் அதிபருக்கு விளக்க மறியல்

பெண் அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔8.Nov 2024

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – ராகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பெண் அதிபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் தரத்துக்கு தனது பிள்ளையை அனுமதித்தமைக்காக பெற்றோரிடமிருந்து 150,000 ரூபா பணம் பெறுவதற்கு முயற்சித்த போது, அவர் கைது செய்யப்பட்டார். மேற்படி அதிபர் இன்று (08) கொழும்பு

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது 0

🕔6.Nov 2024

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) கைது செய்தனர். சந்தேகநபர் – பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக ஊடகங்கள் மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஒன்லைன் உரையாடல்களின் போது, ​​குறித்த பெண்

மேலும்...
மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண், முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார்: இன்னும் மீட்கப்படவில்லை

மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண், முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார்: இன்னும் மீட்கப்படவில்லை 0

🕔15.Oct 2024

– பாறுக் ஷிஹான் – மீன் பிடிப்பதற்காக சென்ற பெண் ஒருவரை – முதலை இழுத்து சென்ற சம்பவமொன்று சொறிக்கல்முனை – புட்டியாறு பகுதியில் நேற்று (14) நடந்துள்ளது. அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான, சொறிக் கல்முனை – புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரையே

மேலும்...
ஹரினி அமரசூரிய இலங்கையின் 03ஆவது பெண் பிரதமரானார்

ஹரினி அமரசூரிய இலங்கையின் 03ஆவது பெண் பிரதமரானார் 0

🕔24.Sep 2024

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (54 வயது) – புதிய அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற கல்வியாளராக அறியப்பட்ட ஹரினி அமரசூரியவின் நியமனம் இலங்கை அரசியலில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இலங்கையில் பிரதமராகப் பதவி வகித்த பெண்களாவர். அந்த வகையில்,

மேலும்...
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள் 0

🕔27.Aug 2024

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இதுவரை 04 பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். நாாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை விபரிக்கும் Manthri.lk, நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான ஐந்து முக்கிய விடயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில்தான் மேற்படி விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 08 ஜனாதிபதித் தேர்தல்களின் போது, வெற்றியாளருக்கு தொடர்ச்சியாக வாக்களித்த ஒரே மாவட்டம் பொலன்னறுவையாகும். ஜனாதிபதித்

மேலும்...
கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை

கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை 0

🕔19.Feb 2023

கொழும்பின் வீதிகளில் சிறு குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பல பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுடன் பெண் பிச்சைக்காரர்களுக்கு யூடியூப் சேனல்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் அளிக்கப்படுவதால், பல பெண்கள் இந்த பாதைக்கு திரும்பும் போக்கு காணப்படுவதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப்

மேலும்...
பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் 0

🕔6.Nov 2021

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியிலுள்ள குப்பை கிடங்கில் பயணப்பை ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்புகஸ்கந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட

மேலும்...
மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை

மூன்று பிள்ளைகளின் தாய், பொல்லால் அடித்துக் கொலை 0

🕔5.Nov 2021

– க. கிஷாந்தன் – வட்டவளை – மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு 08 மணியளவில் நடந்துள்ளது. அயல் குடும்பத்துக்கும், தனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்றவரே இவ்வாறு

மேலும்...
சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை

சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை 0

🕔7.Oct 2021

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் (எஸ்எஸ்பி) பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிசாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்

மேலும்...
முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔16.Feb 2021

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜசிங்காராச்சியின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உள்ளிட்ட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு – இந்த மனுவை தாக்கல்

மேலும்...
களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்

களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம் 0

🕔28.Aug 2020

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா இன்றைய தினம் தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கொரோனாவுக்கு நாட்டில் முதல் பெண் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 08ஆக உயர்வு

கொரோனாவுக்கு நாட்டில் முதல் பெண் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 08ஆக உயர்வு 0

🕔4.May 2020

கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அந்த வகையில், நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தப் பெண் உயிரழந்துள்ளார். இவர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பொல்பித்திகம எனும் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பெண் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்