இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம் 0
இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காசாவில் பல மாதங்கள் நீடித்து வரும் போரில் – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு ஒளிபரப்புக்களை, இஸ்ரேலில் தற்காலிகமாக மூடுவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதை